வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு

2பார்த்தது
வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், 57,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சீரான சந்தை வினியோகம், நிலையான நியாய விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி