ஆன்லைனில் விருப்ப மனு.. தவெக முக்கிய அறிவிப்பு

1067பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று (பிப்.6) விருப்ப மனுக்களைப் பெற்றனர். இதற்காக பனையூரில் தொண்டர்கள் கூடியதால், அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விருப்ப மனு பெற விரும்பும் தொண்டர்கள் https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK என்ற இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி