ஆன்லைனிலேயே பத்திர பதிவு: இனி அலுவலகம் செல்ல தேவையில்லை

5பார்த்தது
ஆன்லைனிலேயே பத்திர பதிவு: இனி அலுவலகம் செல்ல தேவையில்லை
தமிழக அரசு பத்திர பதிவு துறையை நவீனப்படுத்த 'ஸ்டார் 3.0' எனும் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே சில வகை ஆவணங்களை பதிவு செய்யவும், சொத்துகளின் உண்மை நகல்களை இணைய வழியில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சொத்து மதிப்பு விவரங்களை அறிக்கையாக பெறுதல் மற்றும் காகிதமில்லா பதிவு போன்ற வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி