ஆன்லைன் டெலிவரி நபர் பாலியல் தொல்லை: பெண் புகார்

15754பார்த்தது
ஆன்லைன் டெலிவரி நபர் பாலியல் தொல்லை: பெண் புகார்
ஆன்லைன் மூலம் செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண், டெலிவரி நபரால் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளானதாக லிங்க்டுஇன் பதிவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். "இந்த பொருட்களை எல்லாம் ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஒரே மஜாவாக இருக்கும்" என்று டெலிவரி நபர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளிப்பேன் என மிரட்டியதும், மன்னிப்பு கேட்டு இணைப்பை துண்டித்ததாக அவர் கூறியுள்ளார். புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் நிறுவனம் டெலிவரி நபரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி