SETC பஸ்களில் இனி ஆன்லைன் டிக்கெட் முறை: அரசு திட்டம்

6பார்த்தது
SETC பஸ்களில் இனி ஆன்லைன் டிக்கெட் முறை: அரசு திட்டம்
SETC பேருந்துகளில் விரைவில் முழுமையாக ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி நடத்துநரிடம் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. பயணிகள் பஸ் நிலையங்களில் உள்ள புக்கிங் மையங்கள் அல்லது ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் பெற முடியும் என கூறப்படுகிறது. பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் ஏற்படும் நெரிசலை குறைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி