100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி

6586பார்த்தது
100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி
தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணி இருப்பு குறைந்து வரும் சூழலில், உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரி 15% உயர்த்தப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு உரிமத்திற்கு அதிகபட்சம் 100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி உண்டு. 100 கிலோ தங்கம் மட்டுமே வரி இன்றி இறக்குமதி செய்ய முடியும்.

தொடர்புடைய செய்தி