இபிஎஸ் கூட்டத்தில் 17 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்பு

17பார்த்தது
இபிஎஸ் கூட்டத்தில் 17 மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் 17 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், தற்போது வரை 17 மட்டுமே பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பின் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளதால், கட்சி இரு பிரிவுகளாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you