அம்பாசமுத்திரம் தொகுதியில் வெறும் 5 பேர் மட்டுமே போட்டி

0பார்த்தது
அம்பாசமுத்திரம் தொகுதியில் வெறும் 5 பேர் மட்டுமே போட்டி
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வி.பி.துரை, அதிமுகவின் இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சியின் நத்தம் சிவசங்கரன், த.வெ.க-வின் ராஜகோபால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் இசை கண்ணன் ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி