முதலமைச்சர்
விஜய் நாளை (ஜூன் 01) திருச்சியில் மக்கள் சந்திப்பு, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிலையில், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது எனவும் தவெக தலைமை அறிவித்துள்ளது. பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியர், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி: News18