எடப்பாடி பழனிசாமியால்தான் தமிழகத்தை காக்க முடியும்.. ஆர்.பி.உதயகுமார்

4570பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது ரூ.5,000 அறிவிப்பதாக மு.க. ஸ்டாலின் மீது விமர்சனம் செய்துள்ளார். திமுகவினர் வெறி பிடித்து உள்ளனர், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஊராக சென்று புலம்புகிறார். எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராக வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி