டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

11607பார்த்தது
டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க, 2027 ஜனவரி 1 முதல் புதிய எலக்ட்ரிக் ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது 2029 ஜனவரி 1 முதல் தேசிய தலைநகர் பகுதி முழுவதும் அமலாகிறது. மேலும், அக்டோபர் 1 முதல் புகைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்குப் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது.

தொடர்புடைய செய்தி