செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி