"தமிழகத்திற்கு மட்டும் மெட்ரோவுக்கு அனுமதி மறுப்பு" - செல்வப்பெருந்தகை காட்டம்

9பார்த்தது
"தமிழகத்திற்கு மட்டும் மெட்ரோவுக்கு அனுமதி மறுப்பு" - செல்வப்பெருந்தகை காட்டம்
கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று (நவ.19) கூறியதாவது, “மக்கள் தொகை குறைவாக உள்ளதாகக் கூறி மத்திய அரசு மெட்ரோவுக்கு அனுமதி மறுத்ததுள்ளது. இந்த இரு நகரங்களிலும் அதற்கும் மேலான மக்கள் வசித்து வருகிறார்கள். பிற மாநிலங்களில் குறைந்த மக்கள் தொகையுள்ள நகரங்களுக்கு மெட்ரோ அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது” என சுட்டிக்காட்டினார்.