பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வித்துறைக்கு அரசு அறிவுறுத்தல்

27பார்த்தது
பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வித்துறைக்கு அரசு அறிவுறுத்தல்
கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பள்ளிகளில் தூய்மையான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதிகள், பாதுகாப்பான மின்சாதன அமைப்புகள் மற்றும் வளாக தூய்மை ஆகியவற்றை மாவட்ட கல்வி அதிகாரிகள் (DEO) நேரில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி