திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜ கோபாலசாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

22பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (டிச.30) அதிகாலை பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. உற்சவர் ராஜகோபாலசாமி ரத்தின அங்கி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சி அளித்தபடி சொர்க்க வாசல் வழியாகப் பிரகாரத்திற்கு வந்து அருள்பாலித்தார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி