ரூ.1,39,999க்கு OPPO Find X9 ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு

61பார்த்தது
ரூ.1,39,999க்கு OPPO Find X9 ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு
புதிய OPPO Find X9 Ultra மற்றும் OPPO Find X9s ஆகிய முதன்மை ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டுத் தேதியை OPPO நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்த இரண்டு உயர்தர ஸ்மார்ட்போன்களும் மே 21, 2026 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. இவை Amazon, Flipkart மற்றும் OPPO இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விற்பனைக்கு வரும். OPPO Find X9 Ultra-வின் ஆரம்ப விலை இந்தியாவில் சுமார் ரூ.1,39,999-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி