BSNL நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி ஆக வாய்ப்பு

10பார்த்தது
BSNL நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி ஆக வாய்ப்பு
மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், 100 இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி (JTO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. BE/B.Tech அல்லது M.Sc/M.Tech பட்டம் பெற்ற, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜூன் 4 முதல் ஜூலை 3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு நடைபெறும். மாதச் சம்பளம் ரூ.16,400 முதல் ரூ.40,500 வரை இருக்கும். எழுத்துத் தேர்வு 2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி