6 அதிமுக MLAக்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு - தீர்ப்பு தள்ளிவைப்பு

18பார்த்தது
6 அதிமுக MLAக்களின் ராஜினாமா ஏற்புக்கு எதிர்ப்பு - தீர்ப்பு தள்ளிவைப்பு
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி