ஜோதிடர் கூறியதால் இருப்பிடத்தை மாற்றிய ஓபிஎஸ்

10பார்த்தது
ஜோதிடர் கூறியதால் இருப்பிடத்தை மாற்றிய ஓபிஎஸ்
அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கிரீன்வேஸ் சாலையில் இருந்த தனது வீட்டிலிருந்து நந்தனத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், ஒரு ஜோதிடர் கூறியதன் பேரிலேயே தற்போது இருப்பிடத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வீடும், முதல் தளத்தில் அலுவலகமும் செயல்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி