திமுகவில் ஓபிஎஸ்.. தங்க தமிழ்செல்வனுக்கு பெரும் சிக்கல்?

19பார்த்தது
திமுகவில் ஓபிஎஸ்.. தங்க தமிழ்செல்வனுக்கு பெரும் சிக்கல்?
திமுகவில் இணைந்ததில் ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியில் இருந்தாலும், தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிலிருந்த சமயத்தில் அவரை வளரவிடாமல் ஓபிஎஸ் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஓபிஎஸ்-ஐ எதிர்த்து தேனியில் அரசியல் செய்துவந்தவர் தங்க தமிழ்செல்வன். யாரை எதிர்த்து இதுவரை அரசியல் செய்தாரோ, அவரே திமுகவுக்கு வந்திருப்பது தங்க தமிழ்செல்வனுக்குத் தலைவலியாக மாறும் என்கிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி