திமுகவில் ஓபிஎஸ்.. அதிமுகவில் மீண்டும் இணைந்த ஆதரவாளர்கள்

4பார்த்தது
திமுகவில் ஓபிஎஸ்.. அதிமுகவில் மீண்டும் இணைந்த ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களில் அதிருப்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில், மார்க்கையன்கோட்டை முன்னாள் சேர்மன் அகிலன் உள்ளிட்டோர், பெரியகுளம் நகர நிர்வாகிகளுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். தங்களது வீடுகளில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்தை அகற்றி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி