அரசியலில் தனது அடுத்தகட்ட நிலை குறித்து ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திவரும் நிலையில், இன்று (ஜூலை 31) காலை முதல்வர் ஸ்டா
லினை சந்தித்துள்ளார். காலை அடையாறு பூங்க
ாவில் நடைபெயர்ச்சி மேற்கொண்டபோது இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது மருத்
துவமனையில் முதல்வர் ஸ்டாலி
ன் சிகிச்சைப்பெற்ற நிலையில், அவரது உடல்நலம் குறித்து ஓப
ிஎஸ் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது
சாதாரண சந்திப்பாக இருந்தாலும், அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.