முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்: திமுக கூட்டணியில் இணைய திட்டம்?

9பார்த்தது
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்: திமுக கூட்டணியில் இணைய திட்டம்?
அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இருமுறை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது அவர் தனது ஆதரவாளர்களுக்கு சில தொகுதிகளை ஒதுக்கி திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு திமுக தலைமை, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருக்கிறாராம்.

தொடர்புடைய செய்தி