எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்

9பார்த்தது
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைந்துகொண்டார். அவரை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவைக்கு வருகைதந்த அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் ஓபிஎஸ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி