அதிமுக பொதுக்குழு குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில் (Video)

84பார்த்தது
இன்று (டிச. 15) சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என கட்சியின் நிர்வாகிகள் சூளுரைத்தனர். இதனிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுவாமி தரிசனம் செய்த நிலையில் அவரிடம் அதிமுக பொதுக்குழு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, "கோயிலில் அரசியல் வேண்டாம்" என கூறிவிட்டு கிளம்பினார்.

தொடர்புடைய செய்தி