இபிஎஸ்க்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் ஓபிஎஸ் தரப்பு

2பார்த்தது
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கோரியும், கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை மாற்றியமைக்கவும் ஓபிஎஸ் தரப்பு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நன்றி:News18

தொடர்புடைய செய்தி