திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்?

44பார்த்தது
திமுகவில் இணையும் ஓபிஎஸ் ஆதரவாளர்?
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் காலம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். மேலும், ஓபிஎஸ் அணியில் இருந்து திமுகவில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அதிமுகவை ஒன்றிணைக்க ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இணைந்த நிலையில், மனோஜ் பாண்டியன் அறிவாலயம் வருகை தந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி