ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை

21பார்த்தது
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் வருகை
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர். சற்றுநேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என முன்னதாக பாராட்டிய ஓ.பி.எஸ்., சற்று நேரத்தில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ஓபிஎஸ் ராஜினாமா செய்யவுள்ளார்.

தொடர்புடைய செய்தி