OPS அணியின் தூத்துக்குடி மா.செ. திமுகவில் இணைந்தார்

2782பார்த்தது
OPS அணியின் தூத்துக்குடி மா.செ. திமுகவில் இணைந்தார்
ஓ. பன்னீர்செல்வம் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி, திமுகவில் இணைந்தார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில், ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்தனர். OPS அணியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பிற கட்சிகளில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி