“ஓபிஎஸ், சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்''.. இபிஎஸ்

0பார்த்தது
“ஓபிஎஸ், சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்''.. இபிஎஸ்
”அதிமுக கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடக்கும் India Today கருத்தரங்கில் பேசிய அவர், “அதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இல்லை, வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி அமைக்கின்றோம். ஆனால் ஓபிஎஸ், சசிகலா குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்'' என்றார். மேலும், “அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி