தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

79பார்த்தது
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
வங்கக்கடலில் நேற்று (டிச. 16) காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்றும், நாளையும் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும். இந்நிலையில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று (டிச. 17) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி