ஆரஞ்சு கேப் பட்டியல்: முதலிடம் பிடித்தார் கிளாசன்

27பார்த்தது
ஆரஞ்சு கேப் பட்டியல்: முதலிடம் பிடித்தார் கிளாசன்
ஐபிஎல் 2026-ன் 49-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர் ஹென்ரிச் கிளாசன், இத்தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து 'ஆரஞ்சு தொப்பியை'க் கைப்பற்றியுள்ளார். 11 ஆட்டங்களில் அவர் 476 ரன்களைக் கடந்துள்ளார். இவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 475 ரன்களுடன் 2-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 445 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி