ஆரஞ்சு, கேரட், இஞ்சி சாறு: தினமும் குடித்தால் ஏற்படும் அதிசயம்!

2522பார்த்தது
ஆரஞ்சு, கேரட், இஞ்சி சாறு: தினமும் குடித்தால் ஏற்படும் அதிசயம்!
தினமும் சிறிய அளவில் ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி கலந்த சாற்றை குடிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பானம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், கேரட்டில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. மேலும், வைட்டமின் சி மற்றும் ஃபிளேவனாய்டுகள் நிறைந்த ஆரஞ்சு மாரடைப்பு அபாயத்தை குறைக்கவும் உதவும்.

தொடர்புடைய செய்தி