மீட்பு பணியை எளிதாக்கும் ஆரஞ்சு நிற உடைகள்: நாசா விளக்கம்

44பார்த்தது
மீட்பு பணியை எளிதாக்கும் ஆரஞ்சு நிற உடைகள்: நாசா விளக்கம்
ஆர்டெமிஸ் II நிலவுப் பயணத்தில் ஈடுபடும் விண்வெளி வீரர்கள், கடலில் தரை இறங்கும் போது எளிதில் அடையாளம் காணப்படுவதற்காகப் பிரகாசமான ஆரஞ்சு நிற விண்வெளி உடைகளை அணிகின்றனர். இருண்ட கடல் நீர் மற்றும் இயற்கை நிலப்பரப்புகளுக்கு மத்தியில் இந்த நிறம் தனித்துத் தெரியும் என்பதால், மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள இது உதவும் என நாசா விளக்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கான ஒரு முக்கிய அறிவியல் யுக்தியாகவே இந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி