அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய் படம் வைக்க உத்தரவு

14283பார்த்தது
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ படத்தை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர அலுவலக கட்டடங்களில் கொண்டாடும் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வைக்க அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்த வேண்டிய புகைப்படத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. இனி ரேஷன் கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் முதலமைச்சர் படம் வைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி