உணவக ஊழியருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

8364பார்த்தது
உணவக ஊழியருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக ஊழியருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஹக்கீம் என்பவருக்கு 90% அளவுக்கு உடல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடல் குறைபாட்டால் பணியாற்ற முடியாததால் இழப்பீடு வழங்க வேண்டும் என ஹக்கீம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி