மருத்துவமனைகளில் மின் தடை ஏற்படுத்துவதை தடுக்க உத்தரவு

76பார்த்தது
சென்னை உள்ளிட்ட இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில், கோடையில் மாநிலம் முழுவதும் மின் தேவை அதிகரிப்பு, புதைவடக்கம்பி பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்படுவதாக மின்சாரத்துறை தெரிவித்திருந்தது. இதனிடையே மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி