அரசு மருத்துவமனைகளில் இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க உத்தரவு!

51பார்த்தது
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க உத்தரவு!
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை குறைக்க, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த கரைசலை தடையின்றி வழங்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி