காசா பகுதியில் இருப்பவர்கள் வெளியேற உத்தரவு

6036பார்த்தது
காசா பகுதியில் இருப்பவர்கள் வெளியேற உத்தரவு
காசா பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தற்போது 48 பேர் ஹமாஸ் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்க முழு ராணுவ நடவடிக்கை தேவை என்பதால், காசாவில் இருப்பவர்கள் முழுவதும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.