'எதிரிக் கப்பல்களைத் தவிர மற்ற நாடுகளும் ஹார்முஸைக் கடந்து செல்லலாம்'.. ஈரான்

4903பார்த்தது
'எதிரிக் கப்பல்களைத் தவிர மற்ற நாடுகளும் ஹார்முஸைக் கடந்து செல்லலாம்'.. ஈரான்
'ஈரான் அடுத்த 48 மணிநேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்கவேண்டும்' என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்களை தவிர மற்ற அனைத்துக் கப்பல்களுக்கும் அந்த நீர்வழி திறந்தே இருக்கும்” என தெஹ்ரான் தெரிவித்துள்ளது. "ஈரானின் எதிரிகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், தெஹ்ரானுடன் (ஈரான் அரசுடன்) பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஜலசந்தியைக் கடந்து செல்லலாம்" என ஈரானியப் பிரதிநிதி அலி மூசாவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி