சோழர்கள் ஆட்சிக் காலத்தில் பொங்கலுக்கு இருந்த வேறு பெயர்கள்

2544பார்த்தது
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் பொங்கலுக்கு இருந்த வேறு பெயர்கள்
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் பொங்கல் விழாவை குறிப்பிட வெவ்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டுகளின்படி முதலாம் ராஜேந்திரன் காலத்தில் 'புதியீடு விழா' என பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது. புதியீடு என்றால் அறுவடை என்று பொருள். ராஜேந்திர சோழன் காலக் கல்வெட்டில் 'மகர சங்கரமண பெரும் பொங்கல்' என்ற குறிப்புகள் உள்ளன. புறநானூறு, பரிபாடல், ஐங்குறுநூறு, சீவக சிந்தாமணி இலக்கியங்களிலும் பொங்கல் விழா பற்றிய உவமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி