ரன்வீர் சிங்கின் "துரந்தர் தி ரிவெஞ்ச்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

46பார்த்தது
ரன்வீர் சிங்கின் "துரந்தர் தி ரிவெஞ்ச்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மாதவன் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இத்திரைப்படம் நாளை முதல் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகிறது. மேலும், இந்தத் திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி