எங்கள் கூட்டணி பலருக்கு நடுக்கத்தை உண்டாகியிருக்கும்.. ராமதாஸ்

7333பார்த்தது
ராமதாஸ் மற்றும் சசிகலா இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று (மார்.20) கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராமதாஸ், "நாங்கள் அமைத்திருக்கும் கூட்டணி வெற்றிக்கூட்டணி. 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுகிறோம். நாங்கள் கூட்டணி அமைத்திருப்பது பலருக்கு நடுக்கத்தை உண்டாகியிருக்கும்" என கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி