“எங்க சப்போர்ட் விஜய்க்கு தான்" - நடிகை சோனா

19பார்த்தது
கோவை: தவெக தலைவர் விஜய், கட்சி தொடங்கிய நாளில் இருந்தே நடிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த குஷ்பு, விஜயை தனது தம்பியாக பார்ப்பதாகவும், அரசியல்வாதியாக பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார். அந்த வகையில், தற்போது நடிகை சோனா, விஜய் குறித்து கூறியதாவது, "விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோஷமா உள்ளது. எங்களது ஆதரவு அவருக்கு தான். ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் ஹிட்டு தான்” என கூறியுள்ளார். 

நன்றி: polimer

தொடர்புடைய செய்தி