சட்டம் ஒழுங்கில் அவுட் ஆஃப் கண்ட்ரோல் - விஜய் பேச்சு

5பார்த்தது
சட்டம் ஒழுங்கில் அவுட் ஆஃப் கண்ட்ரோல் - விஜய் பேச்சு
சட்டம் ஒழுங்கில் அவுட் ஆஃப் கண்ட்ரோல், பெண்கள் பாதுகாப்பில் அவுட் ஆஃப் கண்ட்ரோல், மொத்தத்தில் இந்த ஆட்சியே அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். சேலத்தில் இன்று (பிப்., 13) மக்கள் சந்திப்பில் பேசிய அவர், 'தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள். விலைவாசி பிரச்சனை, பஸ் வசதி இல்லை, மருத்துவமனைகள் சரியில்லை. மொத்தத்தில் அடிப்படையே சரியில்லை. ஆட்சியை விட்டு போகும் போதும் பொய் பேசுகிறார்கள்' என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி