10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

4499பார்த்தது
10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இதே போல், நாடு முழுவதும் இன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி