கடலின் இயற்கை வடிகட்டி சிப்பிகள்

14பார்த்தது
கடலின் இயற்கை வடிகட்டி சிப்பிகள்
கடல் சூழலியலின் மிக முக்கிய அங்கமான சிப்பிகள் (Oysters), ஒரு நாளைக்கு சுமார் 190 லிட்டர் தண்ணீரை வடிகட்டி தூய்மைப்படுத்தும் ஆச்சரியமான இயற்கை ஆற்றலை கொண்டுள்ளன. இவை நீரில் உள்ள தேவையில்லாத பாசிகள் மற்றும் மாசுகளை தன் செவுள்கள் வழியாக உறிஞ்சி உண்பதன் மூலம், கடல் நீரை கண்ணாடி போல தெளிவாக பராமரிக்க உதவுகின்றன. மேலும், சிப்பிகள் தங்களின் வாழ்நாளில் ஆண் பாலினத்திலிருந்து பெண் பாலினமாக தங்களை மாற்றிக்கொள்ளும் விசித்திரமான உயிரியல் பண்பையும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி