வாக்குரிமையைப் பாதுகாக்க போராட்டத்தை அறிவித்த பெ. சண்முகம்

5291பார்த்தது
வாக்குரிமையைப் பாதுகாக்க போராட்டத்தை அறிவித்த பெ. சண்முகம்
சென்னை: மக்களின் அடிப்படை உரிமையையான வாக்குரிமையை பாதுகாக்க நவ.11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், அனைத்துப் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசின் இந்த சதியை முறியடிக்க, திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தொடர்புடைய செய்தி