சட்டத்துறை செயலாளராக ப.சுமதி நியமனம்

28பார்த்தது
சட்டத்துறை செயலாளராக ப.சுமதி நியமனம்
சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறை செயலாளராக இருந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் கடந்த 31ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், புதிய செயலாளராக சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி