‘நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க வேண்டும்’.. பிரேமலதா விஜயகாந்த்

3900பார்த்தது
‘நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாக்க வேண்டும்’.. பிரேமலதா விஜயகாந்த்
“விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு, மழையால் நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாப்பாக சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “விவசாயிகள் கடும் கஷ்டத்தில் உள்ளனர் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மழைக்கு முன்பாகவே நெல் கொள்முதலை முடித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். நெல் கொள்முதலில் நீடிக்கும் தாமதத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி